ஞானம்மா சுந்தரலிங்கம்

யாழ்பாணம் உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலை செம்பாடு என்ற இடத்தை பிறப்பிடமாகக்கொண்ட ஞானம்மா சுந்தரலிங்கம் 18.11.2023 கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற

கந்தையா இராசா, ஸ்ரீரங்கம் ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அழகம்மா, காலஞ்சென்ற சாம்பசிவம். ஞானசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற செல்வகுரு ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற நாரயணசாமி, முத்துலட்சுமி, நல்லம்மா ஆகியோரின் மைத்துனியும்

அதிரூபவதி, காலஞ்சென்ற ஜெயநாயகவதி, காலஞ்சென்ற அழகேஸ்வரன், புகழேஸ்வரன், காலஞ்சென்ற கருணேஸ்வரன், காலஞ்சென்ற சிவனேஸ்வரன், தங்கேஸ்வரன், இலங்கேஸ்வரன், காலஞ்சென்ற காஞ்சனாவதி, காலஞ்சென்ற சாந்தேஸ்வரன், தர்சினி, தனுசா, தருமேஸ் ஆகியோரின் சிறியதாயும்.

இராசமலர், இராஜகுமாரி, காலஞ்சென்ற சிவகுமாரி, காலஞ்சென்ற சிவகுமார், கிருஷாந்தி நிமலவர்ஷனி வித்தியதர்ஷன், பவானி, ஜனார்தனி, பிரகாஷ் ஆகியோரின் மாமியும் ஆவார்,

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 20.11.2023 திங்கட்கிழமை காலை முதல் வைக்கப்பட்டு 11 மணி அளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று தகன கிரியைகளுக்காக 2 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.

தகவல். ஞானசேகரம்பிள்ளை

077-9995746

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *