செல்வராணி கிருபைராஜா

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி கிருபைராஜா அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருபைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

தேவானந், ஷிராணி, தமயந்தி, ஜீவானந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதா, ஸ்ரீதரன், சிறிகரன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் கிருபானந்தராஜா, அருளானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஷிராணி, வினித்தா, சடாஜினி ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,

மார்க்(பிரித்தானியா), றொபின், தீபா, நிருபா ஆகியோரின் அன்பு மாமியும்,

லக்‌ஷ்மன், நிசாந்தி, அருண், அஷோக், அனந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Visits of Current Page: 328
Visits of Current Page: 2
GlobalTotal: 114001

Leave a Reply