செந்திவேல் வள்ளியம்மாள் .

அன்னார் நாவலடியை பிறப்பிடமாகவும் வேலகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செ.வள்ளியம்மாள் 25.08.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.இவர் செந்திவேல் அவர்களின் அன்பு மனைவியும்

காலம்சென்ற சுப்பிமணியம்

காலம்சென்ற வேலுப்பிள்ளை

காலம்சென்ற விக்னேஸ்வரன் பரமேஸ்வரி ,

தர்மலிங்கம் ஆகியோரின் சகோதரியும்

இந்திரகுமார் கவிதாவின் தயாருமாவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாங்களும் பிரார்த்திக்கிறோம்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *