சுவையான டின் மீன் குழம்பு(யாழ்ப்பாண சமையல் முறையில்)

டின் மீன் குழம்புக்கு தேவையான பொருட்கள்

  • டின் மீன் – Tin fish
  • வெங்காயம் – Onion
  • பச்சை மிளகாய் – Green Chilli
  • உள்ளி – garlic
  • கருவேப்பில்லை – Curry leaves
  • வெந்தயம் – Fenugreek
  • புளி – Turmeric
  • எண்ணெய் – Oil
  • தேங்காய் பால் – Coconut milk
  • உப்பு – Salt

யாழ்ப்பாணத்தில் மீன்கள் குறைவாக கிடைக்கும் காலத்தில் ரின்மீன் குழம்பு செய்து சாப்பிடுவது வழமை .அதுவும் ரின் மீன் குழம்பும் புட்டும் சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி .யாழ்ப்பாண சமையல் முறையில் ரின் மீன் குழம்பு செய்வது எப்படி என்று கீழே வரும் காணொளியில் பார்த்து நீங்களும் செய்து ருசிக்கலாம்.

காணொளி பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *