Visits of Current Page:653
GlobalTotal: 234986

வன்னிச்சி அம்மன் கோவிலடி,கம்பர்மலையை பிறப்பிடமாக கொண்ட சபாபதிப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் 19.08.2021ல் இறைவனடி சேர்ந்தார்.
இவர் சரஸ்வதி அவர்களின் கணவரும்
லோகேந்திரன் புஷ்பமலர்,
ப. சுலோசனா,
பாஸ்கரசிங்கம்,
சிவநேசன்,
ஸ்ரீஸ்கந்தராசா,
சற்குனராசா,
பத்மநாதன்,
ஸ்ரீகரன்.
ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்
இவர் தம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் .
இறுதிகிரிகை நிகழ்வின் காணொளியை காண மயில்வாகனம் எழுத்தின் மேல் சொடுக்கவும் . இறுதிகிரிகை ஊரிக்காடு மயானத்தில் 20.08.2021 அன்று நடைபெற்றது.