உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த விறாச்சி குளத்தில்‌ முதலைகளின்‌ நடமாட்டம்‌??

உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த பிரதேசத்திலுள்ள விறாச்சி குளத்தில்‌ அண்மைக்காலமாக முதலைகளின்‌ நடமாட்டம்‌ அதிகரித்துக்‌ காணப்படுகின்றது. இது தொடர்பாக கெருடாவில்‌ கிழக்கு கமக்கார அமைப்பால்‌ எச்சரிக்கை சுவரொட்டிகள்‌ நாலாபுறம்‌ காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்‌
வெளியே வந்த முதலை ஒன்று நேற்று இரவு (12.02.2022) பொக்கணை சந்திப்பகுதியில்‌ கடும்‌ பிரயத்தனத்தின்‌ மத்தியில்‌ ஊர்மக்களால்‌ மடக்கி பிடிக்கபட்டு வன ஜீவராசிகள்‌ திணைக்களத்திடம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ளது.

This image has an empty alt attribute; its file name is kai-m-kaddi.gif

இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய: oorum.uravum@gmail.com
முகநூல் : https://www.facebook.com/oorum.uravum.16

Visits of Current Page: 233
Visits of Current Page: 2
GlobalTotal: 72066

Leave a Reply