கொம்மந்தறை நூலகம்

Visits of Current Page:751
GlobalTotal: 311160

கொம்மந்தறை நூலகம் 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .

அடுக்குமாடி கட்டிடமாக ஊர்மக்களின் உதவியால் கட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்று நூலகம் தனது சேவையை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது

பலஉதவிகள் செய்து முன்பள்ளியை நடத்துவதுடன் அதற்கான வளாகம் ஒன்றையும் உருவாக்கி உள்ளது. இதற்காக காடுகள் அளிக்கப்பட்டு பெரிய அளவிலான கிடங்குகள் மண் போட்டு நிரப்பட்டது . இதற்கான உதவிகளை வெளிநாட்டில் வாழும் இந்த ஊர் மக்களால் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சிறுவருக்கான விளையாட்டு அரங்கிற்காக சுமந்திரன் பா . ஊ 10 லட்சம் ரூபாவை ஒதுக்கி உள்ளார், பெரியோர் பொழுது போக்கு இடம் , சிறுவருக்கான விளையாட்டு மைதானம் என்பன அமையவுள்ளது.

ஆங்கில வகுப்புக்கள் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நவீன வசதிகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. பிறபாடங்கள் கற்பதற்கு மாடியில் வசதிகள் ஏட்படுத்தப்பட உள்ளது.

இப்பகுதியை சுத்தமாக வைத்திருப்பதற்கு ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள் மேற் கொள்ளப்படுகிறது.

சிரமதான பணியின்போது எடுக்கப்பட்ட படத்தொகுப்பு