Visits of Current Page:543
GlobalTotal: 263300
வரலாற்றில் முன்னர் எப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருந்த நிலையில் தமிழ் மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தினால் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இவை குறித்தும் குருந்தூர் மலைப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துறை தலைவரும் மூத்த பேராசிரியருமான பரமு புஸ்பரத்தினம் இவ்வாரம் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு அளித்த நேர்காணலின் சுருக்கத்தை இலக்கு வாசகர்களுக்குத் தருகின்றோம்.