Visits of Current Page:1629
GlobalTotal: 311229

வடமராட்சி கொம்மந்தறையில் அமைந்துள்ள கம்பர்மலை பாடசாலை மாணவர்கள் புதன்கிழமை (14/05/19) அன்று சிரமதானப்பணியில் ஈடுபட்டனர். பாடசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கோவில், முன்பள்ளி , இதற்கு இடையேயான வீதி என்பனவற்றில், துப்பரவு பணிகளில் ஈடுபட்டனர். அதிபர் அவர்கள் வழிநடத்த ஆண் பெண் ஆகிய இருபாலரும் இதில் ஈடுபட்டனர்.
