கந்தசாமி .யோகம்மா

கந்தசாமி .யோகம்மா

கம்பர்மலையை பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும் கொண்ட

கந்தசாமி .யோகம்மா

9.10 2௦23 திங்கள் அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 10.10.2023 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனத்திற்கு 12.00 மணியளவில் ஊரிக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
இங்ஙனம்
குடும்பத்தினர்
+94776350538
+94212055091

அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *