எங்கட ஊர் | Engada Oor

Visits of Current Page:621
GlobalTotal: 263298

முடிந்தால் இந்தப் பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்களேன்…
இது உங்கள் சிறு வயது நினைவுகளை மீட்டுத் தரும்.
நீங்கள் ஓடி விளையாடிய ஊருக்கு உங்களை அழைத்துச் செல்லும்..

இந்தப் பாடல் எங்கள் மண்ணில் பூத்த மலர்… பாடியவர் கோகுலன் சாந்தன், எங்கள் மண்ணின் பாடகர் சாந்தனின் மகன். பாடல் நாயகனாக நடித்திருப்பவரும்
அவரே…

எங்கள் மண்ணில் இருந்து இதுபோன்ற படைப்புகள் இன்னும் இன்னும் வெளிவர உங்கள் ஆதரவு கைகொடுக்கட்டும்.


Music Composer & Arrangements – Isaipiriyan

Vocals : Kokulan Santhan

Lyrics -kavipulavar Velanaiyoor Suresh

Recording Studios – Siva Pathmayan (Ten Studios)

Written & Directed by – Kokulan Santhan

Associate Director – Suvikaran MSK

Art direction – A.R.pirathep

Director of Photography – A.K.Kamalathasan (AK KAMAL PHOTOGRAPHY)

Producer – Pirabakaran Santhalingam

Assistant Producer – S.G.S

Creation Editor – A.S.Prashanth

Choreography – Christian(Mathi)

Leave a Reply