Visits of Current Page:652
GlobalTotal: 306414
உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்காக ஆங்காங்கே தமிழ் வானொலிகள் நடாத்தப்பட்டு கொண்டிருக்கின்றது .சிறந்த ஒலி அமைப்புடன் உள்ள வானொலிகளை தெரிவு செய்து இத்துடன் இணைத்துள்ளேன்.
தவிர்க்கமுடியாத காரணங்களால் வின்டோஸ் 10, 11 வீட்டு கணனிகளில்(PC) தமிழ் வானொலி செயற்பட முடியாதுள்ளது.இதற்காக தொடர்ந்து முயற்சிக்கிறோம்.
அதுவரை அலைபேசிகளின்( mobile phone(smartphone),ipad)வாயிலாக இதனை தொடர்ந்து கேட்கலாம்
அல்லது தமிழ் வானொலி என்ற எழுத்தின் மேல் சொடுக்கி குறிப்பட்ட இணையத்தளத்தில் சென்றும் கேட்கலாம்..