உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை மனோன்மணி அம்மன் ஆலயம் > ‌வேட்டைத்தி௫விழா

இன்று ஊரே விழாக்கோலம்
பெற்றிருக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு நாள்
கொம்மந்தறை ஊர் வீதிகளில் ஊர் வலம் வரும் அம்மன் மக்களுக்கு தரிசனம் தந்து வேலை காடு சந்தி வரை வலம் வருவார் . அங்கு மக்கள் வான வேடிக்கை உடன் அம்மனை வரவேற்பார்கள் . ஊரே விழாக்கோலம்
பெற்றிருக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு நாளாக இன்று அமையும் இந்த விழா பற்றிய முழு விபரங்கள் கிடைத்தவுடன் இதே பக்கத்தில் அவை பிரசுரமாகும்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *