Visits of Current Page:788
GlobalTotal: 307666
வல்வெட்டியினை சேர்ந்த திருமதி. செல்லமுத்து சிவபாதசுந்தரம் (புதுவளவு) அவர்கள் ( October 9th 2021) கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார்,காலம் சென்ற சிவபாதசுந்தரத்தின் அன்பு மனைவியாரும், சிவராணி, செல்வராணி, ரதி, சித்திரா, சுபத்திரா மற்றும் சிவராஜான் ( இலண்டன்) ஆகியோரது அன்புத்தாயாருமாவார்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனை இரங்கி பிரார்த்திக்கின்றோம். அன்னாரது இவ் இழப்பினை தாங்கும் சக்தியினை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் அன்னாரது நண்பர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அளிக்கவேண்டும் என பிரார்த்திக்கும் அதேவேளை அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
