அமரர் தங்கராஜா துரைராஜா

Visits of Current Page:522
GlobalTotal: 358459

திரு.தங்கராஜா துரைராஜா
(Formerly at Lawrie Muthu Krishna & Co., Colombo)

உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையியும் தற்போது குமாரசாமி வீதி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட

தங்கராஜா துரைராஜா அவர்கள்

10.11.2023 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கராஜா, தங்கம் தம்பதியரின் மூத்த மகனும்

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்,

கமலராணியின் (Former Assistant General Manager, Bank of Ceylon) பாசமிகு கணவரும்,

கலாநிதி நிராஜ் (Associate Professor, Northumbria University, UK), கலாநிதி நிரூஜா (Consultant, US) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராங் (Academic advisor), கலாநிதி பிரணவன் (Senior technical specialist) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவிகையின் அன்புப் பேரனும்

அருணகிரிராஜா (Former Deputy Director of Education), சுரேந்திரராஜா (Denmark) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிதம்பரநாதன் (F.C.A), செல்வராணி (US), சண்முகநாதன் (Germany), காலஞ்சென்ற திருச்செல்வநாதன், அனந்தராணி (Canada), சிவனேசநாதன் (UK), ஜீவராணி (UK), மதிவதனராணி (Canada), காலஞ்சென்ற தாமரைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.11.2023 புதன்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தயவுடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்
T.P – 021 222 1139

35/2,குமாரசாமி வீதி
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *