அமரர். சின்னத்துரை அபிமன்னசிங்கம்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் திருகோணமலை, கன்னியா வீதி, அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட

அமரர். சின்னத்துரை அபிமன்னசிங்கம்

அவர்கள் 19.01.2024ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்துரை சின்னதட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும். காலம் சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கற்பகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்.

அமரர். பவளசிங்கம். அமரர். பவனரட்டினம். அமரர்.திருநாவுக்கரசு, அமரர், தங்கராசா, அமரர். சிவஞானசிங்கம், அமரர். ஆனந்தரட்டிணம், அன்னரட்டிணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்

அபிவதனி(சுவிடன்), அகிலன் (ஆசிரியர் – தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிவரஞ்சன்(சுவிடன்). நிரோஜினி (முகாமைத்ததுவ சேவை உத்தியோகத்தர் பி.செ. பு/சூ – திருகோணமலை) அவர்களின் மாமனாரும்

அபிஷன், அனுஷ்கா. அகினாஷ். அனஞ்சனா. அதிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22.01.2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக அன்புவழிபுரம் பொதுமயானதுக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

140, கன்னியா வீதி,அன்புவழிபுரம்,திருகோணமலை

தகவல்

குடும்பத்தினர் : 077 6911758

Loading

Spread the love

One thought on “அமரர். சின்னத்துரை அபிமன்னசிங்கம்

  1. அன்னாரின் இழப்பால் துன்பமுறும் உறவினர்கள், நண்பர்கள் யாவருக்கும் எமது இரங்கலை தெரிவிப்பதுடன் அவர்கள் அத்துன்பத்திலிருந்து விடுபட்டு இயல்பு நிலமையடையவும் அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்வோமாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *