சிவபிரகாஷம் குணேசலிங்கம் (முன்னாள் சுகாதார உத்தியோகத்தர் – Sanitary Inspector) அமைதியின் உருவமாகவும்அடக்கத்தின் இருப்பிடமாகவும்பண்பின் பெருந்தகையாகவும்பாசத்தின் உறைவிடமாகவும்எம்மத்தியில் அன்பு நண்பனாகஇருந்த உத்தமரே!!மண்ணோடு…
துயர்பகிர்வோம்
சிவபிரகாஷம் குணேசலிங்கம்
வடமராட்சி கம்பர்மலையை பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு அத்தாய் , பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபிரகாஷம் குணேசலிங்கம் (முன்னாள் சுகாதார…
கதிரவேலு கமலாவதி
திருமதி கதிரவேலு கமலாவதி திருவத்தம்பை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிட மாகவும் கொண்ட திருமதி கதிரவேலு கமலாவதி அவர்கள் 02.07.2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை…
இரத்தினம் தவராசா (கிளி)
இரத்தினம் தவராசா (கிளி ) கிளி என்று அழைக்கபடும் கொம்மந்தறை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தவராசா அவர்கள் 28-04-2023…
பிரதமகுரு பாலகிருஷ்ண குருக்கள்
கெருடாவிலை பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும் கொண்ட கொம்மந்தறை மனோன்மணி ஆலய பிரதமகுரு பாலகிஷ்ணகுருக்கள் இன்றய தினம் இறைவனடி சேர்ந்துவிட்டார் .அவர்களின் பிரிவுச் செய்தியினைக்…
சி .அன்னலக்ஷ்மி
சி .அன்னலக்ஷ்மிஈச்சமோட்டையை பிறப்பிடமாகவும் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சி .அன்னலக்ஷ்மி அவர்கள் 17/03/2023 இன்று காலமானார் .இவர் சிவகுருநாதனின் அன்பு மனைவியும்…
வே. கந்தசாமி
திரு: வே. கந்தசாமி(சிறுவர் நன்னடத்தை அதிகாரி)பிள்ளைக்கலட்டி உடுப்பிட்டி வடக்கு வல்வெட்டித்துறையை பிறப்பிட மாகவும் கொழும்பை வதிவிடமாககொண்ட திரு கந்தசாமி 23-02-2023 வியாழக்கிழமை…
திலகேஸ்வரி அம்மா -31ம் நாள் நினைவு அஞ்சலி
அன்பு தம்பியின் கவிதை அஞ்சலி நல்லதோர் வீணையாய் நம் வீட்டின் ஒளிவிளக்காய்நம் மன இருள் அகற்றும் அகல் விளக்காய்- நீ இருந்துநம்பிக்கை…
சின்னையா இந்திரன் இறுதிக்கிரிகை பற்றிய விபரங்கள்
இது எமது உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த கம்பர்மலை, கொம்மந்தறை, மயிலியதனை, ஊரிக்காடு, கெருடாவில் ஆகிய ஊர்களில் வாழும் உறவினர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு…
சிவனந்தலிங்கம் திலகேஸ்வரி அம்மா
யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாக கொண்ட சிவனந்தலிங்கம் திலகேஸ்வரி அம்மா அவர்கள் 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற…