வாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு/(Induction Stove )

தூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம்! இது யாவரும் அறிந்த ஒன்று தான்.…

கேலரியில் வாட்ஸ்அப் புகைப்படங்கள் காட்டவில்லையா?

சமூகவலைதளங்களில் மிகவும் பிரதான பயன்பாடாக இருப்பது வாட்ஸ்அப். தகவல் பரிமாற்ற தளங்களில் மிகவும் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு…

உறங்கும்போது கொசு(நுளம்பு ) நம் காதில் வந்து இசைபாடுவது ஏன்?

இரவில் நம் காதருகே வந்து ஒலி எழுப்பி, நம் தூக்கம்தொலைக்கவேண்டும் என்பது கொசுவின் வேண்டுதல் எல்லாம்ஒன்றும் இல்லை. எந்த ஒரு அதிர்வுறும்…

யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பட்டத்திருவிழா!

தை பொங்கலையோட்டி வழமையாக வல்வையில் நடைபெறும் பட்டமெற்றும் போட்டி இம்முறைசில தடங்கல்கள் காரணமாக நடைபெறவில்லை.இருப்பனும் எனது தேடலில் கிடைத்தவீடியோ ஒன்றை கீழே…

நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் வேகமாக தான் இருக்கிறதா?

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது கணினி என்று ஏதுவாக இருந்தாலும், அதில் ஒரு அருமையான இணைய இணைப்பு இருப்பது இன்றைய…

சீனா மீண்டும் ஒரு சாதனை

7 கோடி டிகிரி வெப்பத்தில் செயற்கை சூரியன் சீனா உருவாக்கி உள்ள செயற்கை சூரியன் ஏழு கோடி டிகிரி செல்சியசில் தொடர்ந்து…

நட்பு!

நேரிய நோக்குநேர்மைப் பேச்சு ஓங்கிய சிந்தனைஉள்ளதே நல்ல நடப்புக்கு அழகு! தன்தேவை கருதிதார்மீகப் பொறுப்பின்றிசுயநலம் கொண்டால்அதன் பெயர் நட்பாகாது! புரிதலும் தெரிதலும்புறம்பேசா…

முல்லைத்தீவு பெண்ணின் நெசவுசாலை Mullaitivu Handloom Factory

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடை உற்பத்தி நிலையம் ( அச்சுதன் நெசவு சாலை என்று அழைக்கப்படும்…

தட்டச்சுப்பொறி( Typewriter)

தட்டச்சுப்பொறியின் கருத்து குறைந்தபட்சம் 1714 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது, ஆங்கிலேயரான ஹென்றி மில் “ஒரு செயற்கை இயந்திரம் அல்லது எழுத்துகளை தனித்தனியாக…

அரிசியில்தான் எத்தகை வகை?

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்! *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத்…

இந்த மாதம் பூமியை நோக்கி மேலும் 5 சிறுகோள்கள் வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

2022 இது ஒரு புதிய ஆண்டு, ஆனால் உலகின் உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்கள் அப்படியே இருக்கின்றன. நாசாவின் கூற்றுப்படி, இந்த ஜனவரியில் ஐந்து…

ஆண் ,பெண் மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்!!

நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. ஆண்களின் மூளை…