யோகரத்தினம் யோகராஜா

உடுப்பிட்டி கம்பர்மலையை பூர்வீகமாகவும் கொழும்பு -13, 104, ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோ.யோகராஜா அவர்கள் 18.05.2025 ஞாயிற்றுக் கிழமையன்று காலமானார்…