வீரசிங்கம் ரவீந்திரலிங்கம்

யாழ் கம்பர்மலையை பிறப்பிடமாகவும், Southall, London னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் ரவீந்திரலிங்கம் 01/10/2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை அறியத் தருகின்றோம்.

இவர் காலஞ்சென்ற சின்னத்துரை வீரசிங்கம் மற்றும் சந்திரமனி வீரசிங்கம் ஆகியோரின் புதல்வனும், அளவெட்டியைச் சேர்ந்த முருகவேல் மற்றும் செல்வநாயகி தம்பதிகளின் புதல்வி தேனுகா அவர்களின் அன்புக் கணவரும், அகரா மற்றும் அர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

மேலும் சந்திரலிங்கம் (லிங்கம் London), புஷ்பலதா (லதா-London), சுகேந்திரன் (ரகு – Canada), பிரேமலதா (ரசி கம்பர்மலை)

மற்றும் சசிகலா (குட்டியா கம்பர்மலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிரேகா (சசி -London), தமிழ்வாணன் (சின்னவன் -London), சுயாதா (சுயா-Canada), விமலேந்திரன் (குட்டி கம்பர்மலை) மற்றும் வரதன் (கம்பர்மலை) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார். ஆர்வலன், அருண்யனின் அன்புச் சித்தப்பாவும், அட்ஷயா மற்றும் ஜஸ்மிதாவின் அன்பு பெரியப்பாவும், தட்ஷ்னா, அபினா, சபினா, கவிஷ்னா, பிருத்திகன் மற்றும் திவிஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தொடர்பிற்கு:

Lingam- 073 6613 6003(London)

Latha 074 6648 1282(London)

Ragu +1 (647) 702 6993 (வாட்ஸ்அப்)

Kutti +94 77 456 3374

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தி
பெற பிரார்த்திக்கின்றோம்.

Loading