அமரர் பாலசிங்கம் சிவபாலன்

Visits of Current Page:637
GlobalTotal: 234928

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரித்தானியா லண்டன் Walthamstow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சிவபாலன் அவர்கள் 25-10-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைரட்ணம் றீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றீற்றா(சாந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

டக்ஸித்தா அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜயபாலு அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ஈஸ்வரி(தேவி), சுகந்தி(ராணி), ஜெயபாலு(ஜெயா Tex நெல்லியடி), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வராசா மற்றும் சண்முகசுந்தரம்(செல்லமுத்தூஸ் Tex நெல்லியடி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலம்பிகை, மேகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்(பகிரின் தங்கச்சியான மேகலாவின் கணவர் சுரேனின் அண்ணர்),

ஜெயந்தி, வில்பிரெட், றெயோனி, ஜெறி, ஜெஸ்லி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வில்பிரெட்(வில்வி), லோகேஸ்வரன்(ரவி), வினோதினி, சுகந்தி, கிரிஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Leave a Reply