Visits of Current Page:990
GlobalTotal: 306411
நல்லவை நினைத்து
நல்லொழுக்கம் பேணி
நல்குரவு மதித்து
நல்லுறவு காத்து
நற்செயல் புரிந்து
நற்செய்தி கேட்டு
இல்லாருக்கு உதவி
நல்லோர் மதிக்க
இல்லத்தில் இன்பமும்
உள்ளமதில் மகிழ்வும்
என்றும் செழித்து
ஏற்றமுடன் வாழ
குறையற்ற வாழ்வு குன்றாது
இருக்க இறையருள் கூடிய
நிறைந்த வளம் மிகுந்த
சந்தோசம் வெற்றி
இவற்றை எல்லாம்
இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்