புஸ்பலீலா பன்னீர்ச்செல்வம் 

Visits of Current Page:140
GlobalTotal: 207140

புஸ்பலீலா பன்னீர்ச்செல்வம் 

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பலீலா பன்னீர்ச்செல்வம் அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாபதி, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம்(மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகந்தி(இந்தியா), பாபு(ஜேர்மனி), காலஞ்சென்ற முகுந்தன்(சுவீடன்), தீபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினம்(அப்போதிக்கரி), உமாபதி(ஐக்கிய அமெரிக்கா), தில்லைநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பூபதி, குணவதி, ஜெயாநந்தன்(கனடா), பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தினேஷ்(இந்தியா), சுதாநிதி(ஜேர்மனி), சர்மிளா(சுவீடன்), ரேணுகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவித்திரா, நிலக்‌ஷன், கெளத்தம், துவாரகன், அபிஷன், டெனிலா, ஜெனிஷா, விதுஷா, ரோஷன், ரோகித் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

டனிஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பெசன்நகர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாபு – மகன்

தீபன் – மகன்

சுகந்தி – மகள்

அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும்
குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கள்
ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறோம்.

Leave a Reply