சொர்ணம் மல்லிகாதேவி

யாழ். கொடிகாமம் பெரியநாவலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கொம்மந்தறையில் வாழ்ந்த சின்னத்துரை தங்கச்சிப்பிள்ளையின் மகன் சொர்ணத்தின் அன்பு மனைவி மல்லிகாதேவி அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,

லக்சிகன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

செல்வதேவி(இலங்கை), செல்வரத்தினம்(பிரான்ஸ்), இராசேஸ்வரி(இலங்கை), இராசதுரை(இலங்கை), காலஞ்சென்ற இராசேந்திரம், சத்தியமூர்த்தி(இலங்கை), மகேந்திரா(ஜேர்மனி), சந்திராதேவி(இலங்கை), சறோஜினிதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பத்மாதேவி, அருள்ச்சோதி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

கிரியை

 03/04/2022 09:00:am – 11:00:am

 Old parkonians association

 The pavilion, Oakfield Playing Field, forest road, Ilford, IG6 3HD.

தகனம்

 03/04/2022 12:00:pm

 City of London Cemetery & Crematorium

 Aldersbrook Road, Manor Park, London, E12 5DQ.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு: 

 லக்சிகன் – மகன்

 Mobile : +447808031279  

 United Kingdom

 மகேந்திரா – சகோதரர்

 Mobile : +4915750993962  

 Germany

 சோதீஸ்வரன் – பெறாமகன்

 Mobile : +447772612281  

 United Kingdom

 சொர்ணம் – கணவர்

 Mobile : +447535138521  

 United Kingdom

அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *