செல்வராஜா றமேஸ்

செல்வராஜா றமேஸ்

உள்ளூராட்சி உதவியாளர் – காரைநகர்,தற்காலிகமாக மானிப்பாய் பிரதேச சபை)

‘ஹேமா இல்லம்’ நவாலி வடக்கு மானிப்பாயை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராஜா றமேஸ் 01.11.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்வராஜா செல்வராணி தம்பதியினரின் புதல்வரும்

சுதா (ஆசிரியை யா/ மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை) அவர்களின் பாசமிகு கணவரும்

அஸ்வினி, ஒசாயினி (சுண்டிக்குளி மகளிர் கல்லூரி), நிஷாந் (யாழ். மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

சுரேஷ் (ஆசிரியர் யாழ். மத்திய கல்லூரி) மற்றும் காலஞ்சென்றவர்களான கேமலதா, சதீஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03.11.2022 வியாழக்கிழமை 1 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் ஆரியம்பிட்டி இந்து மயானத்திற்கு தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Mobile  : 0094 77 522 6462

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *