முரளிதரன்.(குட்டி)>>மறு பதிப்பு இறுதி கிரிகை விபரங்களுடன்

வல்வை மதவடியை பிறப்பிடமாகவும் தற்பொழுது லண்டன் வதிப்பிடமாக கொண்ட முரளிதரன்.(குட்டி)

அமரர். பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி), புவனேஸ்வரி (வண்ணக்கா) ஆகியோரின் இழைய மகனும்

சிவநந்தினியின் கணவனும்

துவாரகா ரிஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலகுமாரி, தவக்குமாரி(மலர்),வசந்தகுமாரி(வசந்தா), புவனகுமார்(குமார்), கிருஷ்னகுமாரி(தங்கன்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

London address:

21,Ormerod Garden,
Mitcham,
CR4 2LP.

தொடர்புக்கு:

பாலகுமாரி (New zealand) 0064-211695151
மலர் (London) – 0044-7448709167
வசந்தா (India) – 0091-9750524716
குமார் (Finland) – 0035-8442400749
தங்கன் (Sri Lanka) – 0094-752954296.

தகவல் குடும்பத்தினர்

அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும்
குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கள்
ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறோம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *