திருமதி. தயாநிதி(தயா).பாஸ்கரன்

மாத்திராவளவு,கொம்மந்தறை,வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,ஆனைக்கோட்டையை வாழ்விடமாகவும் கொண்ட

திருமதி.பாஸ்கரன் தயாநிதி(தயா)

19/01/2022 புதன் கிழமை அன்று காலமானார்.

இவர் கொம்மந்தறையைச் சேர்ந்த கந்தசாமி லெச்சுமி ஆகியோரின் மூத்த மகளும்,
அமரர்கள்: தயாபரன்,தனீஸ்வரன்,விஜிதரன்
சுகிர்தன்,மற்றும் சிறீதரன்(சிறீ-சுவிஸ்),விஜிதா,சுஜாதா ஆகியோரின் அக்காவும் ஆவார்.
இவரது ஆத்மா சாந்தி பெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *