செல்வி விசாகரத்தினம் சின்னத்துரை

செல்வி விசாகரத்தினம் சின்னத்துரை

(ஓய்வுநிலை உதவி திட்டமிடல் பணிப்பாளர் )

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊரிக்காடு நாவலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி விசாகரத்தினம் சின்னத்துரை அவர்கள் நேற்று (26.06.2012) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – இராசமணி தம்பதியரின் அன்புப் புதல்வியும்

காலஞ்சென்ற துரைராசா, காலஞ்சென்ற கமலாதேவி, உத்தரராசா, காலஞ்சென்ற மல்லிகாதேவி, தியாகராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்

மகேஸ்வரராஜா, கணேசராஜா, காலஞ்சென்ற புவனேஸ்வரன், அழகேஸ்வரராஜா, விக்னேஸ்வரன், யசோதா, காலஞ்சென்ற நேசராஜா, அருச்சுனராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்

ரகுகுமார், ரமேஸ்குமார், தர்ஷிகா, ஷொந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (27.06.2022) திங்கட்கிழமை அன்னாரின் ஊரிக்காடு இல்லத்தில் காலை 11.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சி.உத்தரராசா(சகோதரன்) 0094 764698643 (srilanka)
சி. ஸ்ரீஸ்காந்தராஜா(சகோதரன்) 0094 777440166 (srilanka)

சி.தியாகராஜா.(சகோதரன்) 0031 641913044 (Nederland>Holland)

அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *