செல்லப்பாக்கியம் மகாலிங்கம்

Visits of Current Page:590
GlobalTotal: 234999

அமரர்களான கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் ஏகபுத்திரியும்

இரத்தினம், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

இரத்தினம் மகாலிங்கம் (சமாதான நீதவான், முன்னாள் உபதலைவர் நகரசபை வல்வெட்டித்துறை)

அவர்களின் அன்புத் துணைவியாரும்;

அமரர் பாலசிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

நடராசா (ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர்),

தவராசா ஆகியோரின் மைத்துனியும்,

பரந்தாமன் (இலண்டன், முன்னாள் உதவி விரிவுரையாளர் விலங்கியல் பீடம் யாழ்/பல்கலைக்கழகம்),

சுரேஷ் (இலண்டன்),

சுதாகரன் (தலைவர் சுபரா குறூப் இலண்டன்),

சுபத்திரா,

சுமதி (ஆசிரியை யா/சிதம்பராக் கல்லூரி)

ஆகியோரின் பாசமிகு தாயாரும்

சூரியகலா (இலண்டன், முன்னாள் கணணி ஆலோசகர் LBN தொலைக்காட்சி நிலையம் கொழும்பு),

சுகந்தி (இலண்டன்),

துஷித்தா (கணக்காளர் இலண்டன்),

சற்குணராசா (ஓய்வு பெற்ற வர்த்தக முகாமையாளர் பருத்தித்துறை),

விஜயகுமார் (பிரதி அதிபர் யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி)

ஆகியோரின் மாமியாரும்

ரிஷி (இலண்டன்),

ஷாலினி (இலண்டன்),

ஜெயனி (இலண்டன்),

சுவரன் (இலண்டன்),

அருண்ராஜ் (இலண்டன்),

அருண்ஜா,

பிறேமிகன் (எமிறல் ஹட்வயர் உடுப்பிட்டி),

சுகந்திகா (ஆசிரியை யா/கம்பர்மலை வித்தியாலயம் கொம்மந்தறை, வல்வெட்டித்துறை),

அமரர் இந்துஜா, இந்துஷன், கீர்த்தனா (இலண்டன்),

பார்த்தீபன் ( இரண்டாம் நிலை கப்பல் கப்டன் ),

அருண்ஜா

ஆகியோரின் பேத்தியாரும்

கிருத்திவ் (இலண்டன்), வினோஷன், ரித்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டியாரும், கம்பர்மலையில் பிறந்து மயிலியதனை, கொம்மந்தறை ஆகிய இடங்களில் வாழ்ந்தவருமாகிய

மகாலிங்கம் செல்லப்பாக்கியம்

புதன்கிழமை அதிகாலை 02.02.2022 அன்று இறைபதம் எய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் மயிலியதனையில் உள்ள அவரின் மகளின் இல்லத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்று மயிலியதனை ஊரிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
தகவல்
பரந்தாமன் 00447718867567
சுபத்திரா 0094779128793
சுரேஷ் 00447568571117
சுதாகரன் 00447947471529
சற்குணராசா 0094740356714
விஜயகுமார் /சுமதி 0094770542908

அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்

Leave a Reply