சிவபிரகாஷம் குணேசலிங்கம்

வடமராட்சி கம்பர்மலையை பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு அத்தாய் , பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட

சிவபிரகாஷம் குணேசலிங்கம்

(முன்னாள் சுகாதார உத்தியோகத்தர் – Sanitary Inspector)

இன்று (09.07.2023 ) இறைவனடி சேர்ந்தார்

அன்னார்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு,திருமதி இராமு சிவப்பிரகாசம் தம்பதிகளின் பிரிய மருமகனும்,

கிருஸ்ணகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

Dr. அமுதா, ராகவன்(Computer Engineer), ஆதவன்(Occupational Health Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெயிலா(Computer Engineer) அவர்களின் அன்பு மாமாவும்,

கதிர்காமசேகரம், தியாகலிங்கம், காலஞ்சென்ற திலகேஸ்வரி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.  

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.07.2023 அன்று நடைபெறும்

பூஜை கிரிகை

10.30 am, Standard Triumph clup, Herald Avenue, CV 5 6UB, Country யிலும் அதை தொடர்ந்து

தகன கிரிகை

1.45pm ,Canley Crematorium, Charter Chapel, 180 Cannon Hill Road, Coventry CV4 7DF யிலும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருஸ்ணகுமாரி – மனைவி

பிரபா – மருமகன்

சதீஸ் – மருமகன்

அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *