சிவனந்தலிங்கம் திலகேஸ்வரி அம்மா

Visits of Current Page:62
GlobalTotal: 207115

யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாக கொண்ட சிவனந்தலிங்கம் திலகேஸ்வரி அம்மா அவர்கள் 17-01-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவனந்தலிங்கம்அவர்களின் அன்பு மனைவியும்

கதிர்காமசேகரம்,காலம் சென்ற கணேசலிங்கம்,குணேசலிங்கம், தியாகலிங்கம் ஆகியோரின் சகோதரியும்

கலாதேவி ,செந்தமிழ்செல்வி, கிருஷ்ணகுமாரி ,விமலா ஆகியோரின் மைத்துணியும்.

சதீஸ்பரன் துர்கா, பிரபாகரன் காயத்திரி ,சிறிதரன் அபிராமி, ராகவன், அமுதா, ஆதவன் ,சாரங்கா, சுருதி ஆகியோரின் அத்தையும்

பிரஜீர் ,பிரதீஸ்,சப்தன் ஆகியோரின் பேத்தியுமாவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை ( 18.01.2023) புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஊரிக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கதிர்காமசேகரம் 0094779181279 -இலங்கை

குணேசலிங்கம் 00447853282977 -லண்டன்

அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

Leave a Reply