சின்னையா இந்திரன்

Visits of Current Page:512
GlobalTotal: 311041

யாழ். உடுப்பிட்டி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon  ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா இந்திரன் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, வேலுப்பிள்ளை(சந்திரன்), சிவராசா, சிவஞானம், செல்லம்மா, சுப்பிரமணியம், குருநாதன், செல்வச்சந்திரன் மற்றும் அரிச்சந்திரன், காலஞ்சென்றவர்களான மஹேந்திரன், மாயப்பெருமாள் மற்றும் சரசு, கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிதா(லண்டன்), ஜெசிதா(லண்டன்), இனிதன்(கனடா), லதா(இலங்கை), சோபிதா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாபரன், விஜயகுமார், பிரபாகரன், குமார், சிவகெளரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆரணி, அபிநயா, ஆதர்ஸ், அட்ஷயா, அஸ்மிகா, கவின், காவியன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பத்மாவதி – மனைவி

சசிதா – மகள்

ஜெசிதா – மகள்

இனிதன் – மகன்

லதா – மகள்

சோபிதா – மகள்

அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *