சின்னத்துரை தவராசா-இறுதிகிரிகை நேரடி காணெளியாக இணைக்க பட்டுள்ளது

Visits of Current Page:644
GlobalTotal: 358504

சின்னத்துரை தவராசா

அவர்கள் இன்று (15.02.2022 )இயற்கை எய்தினார்

இவர் கொம்மந்தறையை சேர்ந்த

காலஞ்சென்ற சின்னத்துரை சின்னம்மாவின் மகனும்

இணுவிலை சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளையின் மருமகனும்

கமலேஸ்வரியின்(கிளி) கணவரும்,

சபாரத்தினம் (காலஞ்சென்ற), துரைச்சாமி (காலஞ்சென்ற),சின்னராசா (காலஞ்சென்ற), இரத்தினம்மா(காலஞ்சென்ற), தம்பிராஜா (காலஞ்சென்ற) , சிவசாமி ஆகியோரினது சகோதரனும்,

குணரத்தினம் (காலஞ்சென்ற), பண்டிதர் ச.வே பஞ்சாச்சரம், பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, ஈஸ்வரி, வைகுந்தவாசனதும் மைத்துனரும்,

யோகச்சந்திரன், யோகராஜா, பகீரதன், மேகலா, பார்த்தீபன் ஆகியோரினது தகப்பனும்,

ரஜனி, சிவகுமாரி, அனுசா, சுரேந்திரன், குகசக்தி ஆகியோரின் மாமனாரும்

பிரவினன், அபிராமி, அஸ்வினி, கவினா, கோகீஸ், வர்ஷா, சாம்பவி, லக்‌ஷி, சாயினி, மோனிகா ஆகியோரின் பேரனும்,

அஜயின் பூட்டனும் ஆவார்.

இவருடைய இறுதிக்கிரியை அவரது கொம்மந்தறை இல்லத்தில் நடைபெற்று மயிலியதனை இந்துமயானத்தில் தகனம் நடைபெறும்…
தகவல்-
பகீதன் – 00447735270243
மேகலா- 00447830256176
பார்த்தீபன்- 0094773216492

பிந்திய இணைப்பாக வீடியோ நேரடி காணெளியாக இணைக்கப்பட்டுள்ளது

அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *