சந்திரபாலசிங்கம் பிரதாபன்

அனந்தர் புளியங்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரபாலசிங்கம் பிரதாபன் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இவர் சந்திரபாலசிங்கம் கிருஸ்னவேணி தம்பதிகளின் அன்பு மகனும்
சபிதா அவர்களின் அன்பு சகோதரனும்
தார்மசீலன் அவர்களின் அன்பு மைத்துனனும்
ரிஸ்விகா,ரிஸ்மிகா,நற்பவி ஆகியோரின் அன்பு மாமனுமாவார்.
தகவல் குடும்பத்தினர்

அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும்
குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கள்
ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறோம்.

Visits of Current Page:946
GlobalTotal: 135645

Leave a Reply