கதிர்காமத்தம்பி தம்பிமுத்து

Visits of Current Page:466
GlobalTotal: 263200

யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட

கதிர்காமத்தம்பி தம்பிமுத்து

அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நவரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவராணி, சிவகுருநாதன், சிவரூபராணி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவராஜா, பத்மலோஜினி, யோகேஸ்வரன், தர்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பற்குணசிங்கம், பெரியதம்பி மற்றும் பற்குணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜீவன் -திலக்‌ஷனா, சுகிர்தன், த.சஞ்சீவன், செந்தூரி-கிளின்ஸ், செந்தூரன், யோபனா- விமால், றூபனா- சுதன், ரெபேக்கா, சி.சஞ்சீவன், ஜஸ்மிகா, கேதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்ரூஷன், ஏற்றீயானா, ஆரா, ஏற்றீயன், றீஷேரா, காவின், ஜராயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

கிரியை

தொடர்புகளுக்கு

 நாதன் – மகன்

 லோகன் – மகன்

 றூபி – மகள்

 சிவா – மகள்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்

Leave a Reply