இராஜேஸ்வரி சகாதேவன் 

Visits of Current Page:339
GlobalTotal: 234603

யாழ். வல்வெட்டி முடப்பனையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, மலேசியா Muar, இந்தியா சென்னை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சகாதேவன் அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னையா, காந்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சகாதேவன்(Retired Telecom Engineering Planner) அவர்களின் அன்பு மனைவியும்,

சுந்தரலிங்கம், தியாகலிங்கம், இராஜபூபதி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற திலகேஸ்வரி, இராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜதேவன்(தேவன்), இரஞ்சினிதேவி(கிச்சி), பிரேமதேவன்(பிறேமன்), நிர்மலாதேவி(சுஜி), ரட்ணதேவி(சுவீட்டி), உதயசங்கர்(சங்கர்), குலதேவன்(குலன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தினி, யோகநாதன், கருணைகலாதேவி(வசந்தா), சபாநாதன், ஆனந்தவாசன்(நவரா), ராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரண், சஜித்தா, பிரதுஷா, ஆதர்ஷ், பிரித்திகா, அஸ்மிரான், அம்ரிஷ், அனித், அபினகா, கனுஷ்கா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரஸ்வதி, கலாநிதி, கருணா, கனகநாயகம், இராஜமலர், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மகாதேவன், தியாகராஜ, கணேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முரளி, பாலேஸ், ரஜீவன், ஆஷா ஆகியோரின் பெரியம்மாவும்,

செந்தா, ஷோபி, அனேஜா, ஷயக்குமார், அபிநாஷ், சுதா ஆகியோரின் பெரிய மாமியும் ஆவார்.

பார்வைக்கு

பார்வைக்கு

கிரியை

பார்வைக்கு

தகனம்

தொடர்புகளுக்கு

ஆனந்தவாசன் – மருமகன்

சபாநாதன் – மருமகன்

யோகநாதன் – மருமகன்

தேவன் – மகன்

பிறேமன் – மகன்

சங்கர் – மகன்

குலன் – மகன்

அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும்
குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கள்
ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறோம்.

Leave a Reply