இரத்தினம் தவராசா (கிளி)

Visits of Current Page:428
GlobalTotal: 306450

இரத்தினம் தவராசா (கிளி )

கிளி என்று அழைக்கபடும் கொம்மந்தறை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தவராசா அவர்கள் 28-04-2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மனோரஞ்சிதம் அவர்களின் அன்பு கணவரும்

அமரர்களான இரத்தினம் ,அன்னம்மாவின் இளைய மகனும்

மகாலிங்கம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்

திலீபன் ,கேசவன் , தீபா, கேமா ஆகியோரின் அன்புத் தந்தையும்

கொளரிதாஸன், செந்தில்குமரன், றோயனா, ராஜ்குமாரி, ஆகியோரின் மாமனாரும்

 கஜலோன், வரோதயன், கஜானா, சபினாஷ், சஷ்திகா, கௌசிகன், கௌதமன், கௌசல்யன், கௌரீசன், கரீஸ்மன், தக் ஷயன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.04-2023 (ஞாயிற்றுக் கிழமை) முற்பகல் 10.00 மணியளவில் கொம்மறை வல்வெட்டித்துறையில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் மயிலியதனை இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்,

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

0094 776070680 srilanka

0094 765467631 srilanka

அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *