Visits of Current Page:290
GlobalTotal: 306419
அமரர். திரு. மயில்வாகனம் இரத்தினசிகாமணி
(ஓய்வுபெற்ற ஆசிரியர் – யா/கம்பர்மலை வித்தியாலயம்)
எங்கள் யாழ் கம்பர்மலை வித்தியாலயத்தின் இழைப்பாறிய ஆசிரியரும், யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும் கொம்மந்தறையை வசிப்பிடமாகவும் கொண்டவருமான இரத்தினசிகாமணி (குட்டி வாத்தியார்) ஆசிரியர் இன்று 26.12.2022 காலை காலமானார்.
இவர் காலஞ்சென்ற தங்கவேல்( சந்திரா )அவர்களின் கணவரும்
பிரபலதா, கிருஷ்ணவேணி ,சகிதன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்
அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.