அமரர் கெளரி பாலசுந்தரம்

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெளரி பாலசுந்தரம் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அழகையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லத்துரை பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

மேனன், தனுசாலினி ஆகியோரின்  பாசமிகு தாயாரும்,

லோகநாதன்(கனடா) , கலையழகன்(பிரான்ஸ்) , மகேஸ்வரி(இலங்கை) மதியழகன்(லண்டன்) , பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோபிகா – பெறாமகள்

செல்வகுமரன் – மைத்துனர்

அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும்
குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கள்
ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறோம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *