அமரர் குகனேஸ்வரி அம்மா.துரைச்சாமி(ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியை யாழ்.கம்பர்மலை வித்தியாலயம்)

ஆசிரியை திருமதி. துரைச்சாமி குகனேஸ்வரி அவர்கள் இன்று (27/06/2022) மதியம் காலமானார்கள்.
அன்னார்,இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொம்மந்தறையைப் புகுந்த இடமாகவும், வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்டவரும்,
சாந்தி,கருணாகரன்,உமையாள்
திலீபன் ஆகியோரின் அன்னையும்,
ஆச்சியம்மா, நல்லையா, பராசக்தி, சங்கரசிவம் ஆசிரியர், உமாதேவி ஆகியோரின் சகோதரியுமாவார்….

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *