சி .அன்னலக்‌ஷ்மி

Visits of Current Page:772
GlobalTotal: 311214

சி .அன்னலக்‌ஷ்மி
ஈச்சமோட்டையை பிறப்பிடமாகவும் உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட

சி .அன்னலக்‌ஷ்மி அவர்கள் 17/03/2023 இன்று காலமானார் .
இவர் சிவகுருநாதனின் அன்பு மனைவியும்

காலம் சென்ற ராஜதுரை தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்

ரஜனி ,நளினி ,நவீனன், ஜமுனா
ஆகியோரின் தாயாரும்

தேவரெட்ணம்,சிறீஸ்கந்தராஜா ,பவளராணி,ஜெயசந்திரன் ஆகியோரின்
அன்பு மாமியாரும்

சஞ்ஜீவன்,சரமிலன்,டெவியந்தி, நிறோஜன், பிறிந்தகுமார்,லக்‌ஷ்மிலா, லக்‌ஷன்,ஜனுஷான், ஜனுஷியா ஆகியோரின் பேத்தியும்

ஹரினி,நிதீஷ் ஆகியோரின் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் இன்று நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *