திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோவில்

அமைவிடம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருச்செங்காட்டங்குடி எனுமூரில் அமைந்துள்ளது. தலவரலாறு: விநாயகப் பெருமான், கஜமுகாசுரனைக் கொன்ற போது, அசுரன் உடலினின்றும் பெருகிய ரத்தவெள்ளத்தால்…